நன்றி அமர பாரதி - தங்களது கருத்துரைக்கு நன்றி - தாங்கள் படித்து வரும் மேல் கூறிய மூலிகைகள் இன்னும் சரியாக எண்பது மிச்சம் உள்ளது -அதனை முடிக்க இன்னுன்ம் எனக்கு இருபது நாட்கள் தேவைப்படும் பின்னர் நீங்கள் கேட்டது போல் அனைத்திற்கும் கட்டுரைகளாக எழுத உள்ளேன் (நீரழிவையும் சேர்த்து தான் )
டைப் ஒன் டய பட்டீசுக்கு மிக சிறந்த மருந்துகள் உள்ளது - நீரழிவை நோய் என்பதை விட -நோய்களுக்கு தாய் என்றே சொல்லலாம்.நீரழிவால் வரக்கொடிய பல பக்க விளைவுகளையும் ஆயுர்வேத மருந்துகள் தடுத்து விடும் கதக கதிராதி கசாயம் அல்லது நிஷா கதகாதி கசாயம் அல்லது மேஹாந்தக கசாயம் -தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இன்சுலின் சுரக்க ஆரம்பிக்க வாய்ப்புள்ளது அபிரக பஸ்மம் (நூறு புடம் ) தினமும் இரண்டு உளுந்து எடை அளவுக்கு பாலில் காலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட நல்ல பலன் தரும் -இன்சுலின் ஊசியின் யூனிட்டையும் குறைத்து விடலாம். நிஷா ஆம்லகி மாத்திரை காலை மதியம் இரவு இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம். புஜங்காசனம் -வயிற்றின் மேல் பக்கம் மாகா முத்திரையுடன் செய்ய பலன் கிடைக்கும் melum vivarnkalukku 09688778640 thotarbu kollavum
தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப் பருவமெய்தி
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ !!!
test comment
ReplyDeleteஅன்புடையீர் எனது பதிவை படித்துப் பார்க்கவும்.நன்றி.
ReplyDeletevelarasi.blogspot.com
please visit my blog
ReplyDeletet.vijay
http://pugaippezhai.blogspot.com
வருக..வருக
ReplyDeleteDear friend, Case GOAL means the same as you said! but not in a simple way!
ReplyDeleteit is use with same pain u feel- the language is what students use!
Deva.
அன்பரே!!
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!
தருமி said...
ReplyDeleteவருக..வருக
October 23, 2008 10:46 AM
இப்படி வறிந்து கூப்பிட்டாலும் இன்னும் சோதனையிலேயே இருந்தா எப்படி?
சரி .. சோதனைப் பதிவு ஒண்ணுக்கு ரெண்டு போட்டாச்சு. அடுத்தது சாதனைப் பதிவு போடுங்க. காத்திருக்கோம்ல ..........
ReplyDeleteநன்றி அமர பாரதி -
ReplyDeleteதங்களது கருத்துரைக்கு நன்றி -
தாங்கள் படித்து வரும் மேல் கூறிய மூலிகைகள் இன்னும் சரியாக எண்பது மிச்சம் உள்ளது -அதனை முடிக்க இன்னுன்ம் எனக்கு இருபது நாட்கள் தேவைப்படும்
பின்னர் நீங்கள் கேட்டது போல் அனைத்திற்கும் கட்டுரைகளாக எழுத உள்ளேன் (நீரழிவையும் சேர்த்து தான் )
டைப் ஒன் டய பட்டீசுக்கு மிக சிறந்த மருந்துகள் உள்ளது -
நீரழிவை நோய் என்பதை விட -நோய்களுக்கு தாய் என்றே சொல்லலாம்.நீரழிவால் வரக்கொடிய பல பக்க விளைவுகளையும் ஆயுர்வேத மருந்துகள் தடுத்து விடும்
கதக கதிராதி கசாயம் அல்லது நிஷா கதகாதி கசாயம் அல்லது மேஹாந்தக கசாயம் -தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இன்சுலின் சுரக்க ஆரம்பிக்க வாய்ப்புள்ளது
அபிரக பஸ்மம் (நூறு புடம் ) தினமும் இரண்டு உளுந்து எடை அளவுக்கு பாலில் காலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட நல்ல பலன் தரும் -இன்சுலின் ஊசியின் யூனிட்டையும் குறைத்து விடலாம்.
நிஷா ஆம்லகி மாத்திரை காலை மதியம் இரவு இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம்.
புஜங்காசனம் -வயிற்றின் மேல் பக்கம் மாகா முத்திரையுடன் செய்ய பலன் கிடைக்கும்
melum vivarnkalukku
09688778640 thotarbu kollavum
ஹி ஹி இங்கியும் அதே தானா?
ReplyDeleteதேடி வந்த எனக்கும் தான்...
ReplyDelete:-)))
ReplyDeleteயாரை சோதிக்க என்று சொல்லப்படவில்லையே!!
வாழ்த்துகள்..
ReplyDeleteதொடர்பு கொள்க...
ReplyDelete+91 9944345233