Tuesday, March 11, 2008

சோதனைப்பதிவு

இந்த பதிவு ஒரு சோதனை பதிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

14 comments:

  1. அன்புடையீர் எனது பதிவை படித்துப் பார்க்கவும்.நன்றி.
    velarasi.blogspot.com

    ReplyDelete
  2. please visit my blog
    t.vijay
    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  3. Dear friend, Case GOAL means the same as you said! but not in a simple way!
    it is use with same pain u feel- the language is what students use!
    Deva.

    ReplyDelete
  4. அன்பரே!!
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!!

    ReplyDelete
  5. தருமி said...

    வருக..வருக

    October 23, 2008 10:46 AM

    இப்படி வறிந்து கூப்பிட்டாலும் இன்னும் சோதனையிலேயே இருந்தா எப்படி?

    ReplyDelete
  6. சரி .. சோதனைப் பதிவு ஒண்ணுக்கு ரெண்டு போட்டாச்சு. அடுத்தது சாதனைப் பதிவு போடுங்க. காத்திருக்கோம்ல ..........

    ReplyDelete
  7. நன்றி அமர பாரதி -
    தங்களது கருத்துரைக்கு நன்றி -
    தாங்கள் படித்து வரும் மேல் கூறிய மூலிகைகள் இன்னும் சரியாக எண்பது மிச்சம் உள்ளது -அதனை முடிக்க இன்னுன்ம் எனக்கு இருபது நாட்கள் தேவைப்படும்
    பின்னர் நீங்கள் கேட்டது போல் அனைத்திற்கும் கட்டுரைகளாக எழுத உள்ளேன் (நீரழிவையும் சேர்த்து தான் )

    டைப் ஒன் டய பட்டீசுக்கு மிக சிறந்த மருந்துகள் உள்ளது -
    நீரழிவை நோய் என்பதை விட -நோய்களுக்கு தாய் என்றே சொல்லலாம்.நீரழிவால் வரக்கொடிய பல பக்க விளைவுகளையும் ஆயுர்வேத மருந்துகள் தடுத்து விடும்
    கதக கதிராதி கசாயம் அல்லது நிஷா கதகாதி கசாயம் அல்லது மேஹாந்தக கசாயம் -தினமும் காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட இன்சுலின் சுரக்க ஆரம்பிக்க வாய்ப்புள்ளது
    அபிரக பஸ்மம் (நூறு புடம் ) தினமும் இரண்டு உளுந்து எடை அளவுக்கு பாலில் காலை ஆகாரத்திற்கு பின் சாப்பிட நல்ல பலன் தரும் -இன்சுலின் ஊசியின் யூனிட்டையும் குறைத்து விடலாம்.
    நிஷா ஆம்லகி மாத்திரை காலை மதியம் இரவு இரண்டு மாத்திரைகள் சாப்பிடலாம்.
    புஜங்காசனம் -வயிற்றின் மேல் பக்கம் மாகா முத்திரையுடன் செய்ய பலன் கிடைக்கும்
    melum vivarnkalukku
    09688778640 thotarbu kollavum

    ReplyDelete
  8. ஹி ஹி இங்கியும் அதே தானா?

    ReplyDelete
  9. தேடி வந்த எனக்கும் தான்...

    ReplyDelete
  10. :-)))
    யாரை சோதிக்க என்று சொல்லப்படவில்லையே!!

    ReplyDelete